Breaking

Sunday, July 8, 2018

அனைவர்க்கும் இரவு வணக்கம்.


அனைவர்க்கும் இரவு வணக்கம். எது போன்ற இரவு இனிமேல் நமது வாழ்வில் கிடைக்க முடியாத இடத்தில் கூட இருக்கலாம், அதனால் இந்த இரவை இனிமையாக சந்தோசமாக கழியுங்கள்.  உங்களுடன் இருக்கும் நண்பன் , மனைவி , அம்மா, அப்பா, தம்பி, தங்கை, மகள், மகன், அனைவரிடமும் உங்களுடைய அணைத்து கஸ்தர்களையும் சொல்லிவிட்டு படுத்து பாருங்கள். இதுபோல நிறைய கேட்டாச்சி இல்லையா?. இருந்தும் அதுபோல செய்வதில்லை. இதுதான் மனிதனின் எண்ணமாக இருக்கிறது. இதுதான் இன்றய நிலை. என்ன செய்வது நாம் பழகும் நிலைப்பாடு அப்படி தான் உள்ளது நண்பர்களே. புரிந்தவர்கள் சந்தோசத்தை அனுபவிக்கிறார்கள், புரிந்தும் அதப்பத்தி கவலைப்படாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என இருக்கும் நண்பர்கள் யோசித்து பார்த்தல் புரியும். எது தேவையா இல்லையா  என்று . சந்தோசமாக நல்ல எண்ணத்துடன் படுத்து பாருங்களேன், அருமையான பொழுதாக நாளை விடியும். அனுபவித்து சொல்லப்பட்ட உண்மை இது. நன்றி 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages